சிபிஎம் போராட்டத்தில்

img

சிபிஎம் போராட்டத்தில் காவல்துறை அராஜகம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டக்குப் பத்தில் வானூர் வட்டச் செய லாளர் ஜி.ராஜேந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.